⁠⁠சுற்றுச்சூழல்

  • எல் நினோ தாக்கமும் இலங்கை எதிர்கொள்ளும் காலநிலை அனர்த்தங்களும்

    கட்டுரை | அருள்கார்க்கி | படம் | Pexels உலகளாவிய ரீதியில் பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் அசாதாரண வெப்பநிலைப் பரவல், மனித வரலாற்றின் மிகக் கொடிய காலநிலை நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் உந்துசக்தியாக மாறியிருக்கின்றது. புவி வெப்பமயமாதலின் தீவிரமடைதலுடன், எல் நினோ-தென்னக அலைவு (ENSO – El Niño Southern Oscillation) எனப்படும் இந்த இயற்கை நிகழ்வு, தற்போது வெறுமனே ஒரு பருவகால மாற்றமாக அன்றி, வளரும் நாடுகளின் தேசிய பொருளாதாரங்களையும் சமூகக் கட்டமைப்புகளையும் சிதைக்கும் பேரழிவாக உருவெடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் மூலோபாய மையப்பகுதியில் அமைந்துள்ள…

    Read More »
  • கல் வியாபாரத்திற்காக அழிக்கப்படும் காதலியார் சமளங்குளம்

    கட்டுரை | North East Narrative படம் | T.Ravikaran முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கிறது காதலியார் சமளங்குளம் எனும் கிராமம். வன்னிப் பெருநிலப் பரப்பிலிலிருந்து ஆங்கிலேயர்களோடு போரிட்டு வீரமரணமடைந்த குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் வரலாற்றோடு தொடர்புபடும் இந்தக் கிராமானது விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்பிற்கும் பெயர்பெற்றதாகும். இலங்கையின் வடமாகாணத்தில் இருக்கின்ற வன்னிப் பெருநிலப் பரப்பு இயற்கை வளங்களால் நிரம்பப்பெற்றது. வனமும் நிலமும், கடலும் குளமும், மணலும் மலையும், பெருநிலத்தின் அடையாளங்களாக இருக்கின்ற இயற்கை வளங்கள். வன்னிப் பெருநிலப் பரப்பை இலங்கை…

    Read More »
Back to top button