மக்கள் குரல்

  • எல்லோர் வயிற்றிலும் அடிக்கப்போகும் யுத்தத்தின் பசி

    கட்டுரை | Amalraj Francis | படங்கள் Aljazeera, CNBC ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் யுத்தம் ஒரு வாரத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. இரண்டாம் உலக போரிற்குப் பின்னர், அதன் அத்தனை சாயல்களோடும், உலகின் பேரமைதியை மிரள வைத்துக்கொண்டிருக்கும் போர் இது. கிட்டத்தட்ட 337 பில்லியன் டொலர்களை முதலாம் உலகப்போரும், 1’300 பில்லியன் டொலர்களை இரண்டாம் உலகப் போரும் தின்று தீர்த்துப் பெரும் அழிவுகளிற்கு வித்திட்ட பின்னர், பல பில்லியன்களைக் கொட்டித் தாரைவார்த்து நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்தப் போர். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் போர், சுமாராக ஒரு நாளைக்கு…

    Read More »
  • கடலை அழிக்கிறதா கரைவலை?

    கட்டுரை மற்றும் படங்கள்  | ஜெரா, பிபிசி அறிமுகக் குறிப்பு “கரைவலை மீன்பிடி (Beach Seine Fishing) என்பது ஆழமற்ற கடற்கரைப் பகுதிகளில், கரையில் நின்றுகொண்டு நீண்ட வலையை கடலில் விரித்து, இருபுறமும் கயிறுகளைப் பிடித்து மனிதவலுவைப் பயன்படுத்தி இழுத்து மீன் பிடிக்கும் பாரம்பரிய முறையாகும்.” இம்மீன்பிடி முறையானது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறையில் இருந்து வருகின்றது. தற்போது கடற்றொழிலில் நவீன மாற்றங்கள் பல நிகழ்ந்தமை காரணமாக கரைவலை மீன்பிடியிலும் மனிதவலுவிற்குப் பதிலாக உழவியந்திரங்களைக்கொண்டு வலை இழுக்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆயினும்…

    Read More »
Back to top button