மனிதவுரிமைகள்
-
Featured
இன்னும் திறக்கப்படாத முப்பத்தொரு வருட சிறை வாழ்க்கை | ஜெரா
கட்டுரை | படங்கள் | ஜெரா முன்குறிப்பு: 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி, இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டார் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்திபன் அவர்கள், கடந்த 31 வருடங்களாகத் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். இலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியான இவரை மீட்பதற்காக அவர்தம் குடும்பத்தார் நடத்தும் கண்ணீர் ததும்பும் போராட்டம் பற்றிய கட்டுரை இது. யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அடையாளமான நல்லூர் கந்தசாமி கோயிலின் மணியோசை கேட்கும் தொலைவில் உள்ள இடத்தில்தான்…
Read More » -
Featured
நீதிக்காகக் காத்திருக்கும் கொலை
கட்டுரை | பார்தீபன் சண்முகநாதன் | படங்கள் | த.பிரதீபன் “நீதி நேர்மை இல்லாம பச்சைப் பாலகனாக இருந்த பிள்ளையை, துடிக்கத் துடிக்கக் கொன்று விட்டார்களே ஐயா. இதற்கு ஒரு நீதி இந்த அரசாங்கமும் வழங்காது. இந்தக் கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு நீதியும் இல்லையோ? இந்த ஏழை பெற்ற பிள்ளைக்கு ஒரு நீதி இல்லையா ஐயா? என் பிள்ளைக்கு வந்தது இரத்தமில்லையா? என் வீட்டில் நடந்தது கொலை இல்லையா ஐயா? ஏன் பாதுகாக்கிறார்கள்? என் பிள்ளையைச் சுட்டவனை எதற்காக அரசாங்கம் பாதுகாக்கிறது? என் குடும்பமே அவரை…
Read More »