காலநிலைச் சமநிலை
-
Featured
காலநிலையை சிதைக்கும் AI தரவு மையங்கள் | அருள்கார்க்கி
கட்டுரை | அருள்கார்க்கி | படம் | CNN உலகையே வியக்க வைக்கும் வகையில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், இன்று பூமியின் எதிர்காலத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் மனித வாழ்வை எளிதாக்கும் கண்டுபிடிப்பாக இது பார்க்கப்பட்டாலும், மறுபுறம் காலநிலை மாற்றம் (Climate Change) மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையில் இது ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிர்ச்சியளிக்கின்றன. Sam Altman-இன் கணிப்பும் யதார்த்தமும் செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி குறித்து இன்று உலகம் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் ஆபத்துகள் குறித்த…
Read More »