இடப்பெயர்வு
-
காணாமலாக்கப்படுதல்
கண்ணீரால் நனைந்தது மழை
Story and Picture | North East Narrative யாழ்ப்பாணத்திலிருந்து கூப்பிடுதொலைவில் இருக்கிறது அல்லைப்பிட்டி கிராமம். யாழ்.குடாநாட்டோடு இணைந்த தீவுக்கூட்டங்களில் ஒன்றாகிய ஊர்காவற்றுறையில் அல்லைப்பிட்டி கிராமம் இருக்கிறது. இக்கிராமத்தில் மிகத் தொன்மையான காலத்திலிலிருந்தே தமிழ் மக்கள் வாழ்ந்தமைக்கும், கடல்சார் வணிகத்தில் ஈடுபட்டமைக்குமான தொல்லியல் ஆதாரங்கள் உண்டு. இந்தக் கிராமத்தில்தான் ”மம்மி” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் நோபர்ட் பவுலீன் அம்மா (80) வசித்து வருகிறார். அவரைப் பார்த்ததும், வயதில் மூத்தவரான இவர், கடந்த காலம் தொடர்பான நினைவுகளை தவறவிட்டிருப்பார் என்கிற முடிவுக்கு வருவது பொதுவானது.…
Read More » -
மக்கள் குரல்
தையிட்டி – போராடும் மக்கள்
கட்டுரை | North East Narrative படம் | Sanjula Pietersz “நான் இப்ப பதினெட்டாவது வீட்டில இருக்கிறன் தம்பி. 33 வயசில இந்த இடத்தவிட்டு இடம்பெயர்ந்தம். இப்ப 78 வயசாகுது. இன்னமும் காணிகள விடுவிக்கேல்ல. நான் பொம்புளயா இருந்தும் கஸ்ரப்பட்டுக் கட்டின வீடு வெறும் மண்மேடாய் கிடக்கு. எனக்கு காசும் வேண்டாம். வேற காணியும் வேணாம். என்ர காணிய தாங்கோ” எனக் குழுமி நின்று போர்க்குரல் எழுப்பிக்கொண்டிருந்த தையிட்டி காணி விடுவிப்புக்கோரிய போராட்டக்காரர்கள் மத்தியில் நின்று கெமராக்கள் முன்பாக, ஒரு குழந்தைபோல குமுறிக்கொண்டிருந்தார் கணபதிப்பிள்ளை ஓமேஷ்வரி என்கிற…
Read More »