வரலாறு
-
தமிழ் பிறந்த வரலாறு
கட்டுரை, படம் | Vicky Kannan கிபி 1882 ஆம் ஆண்டு மதுரை அருகே மாங்குளம் பகுதியில் முதன்முதலாக இராபர்ட் சீவல் அவர்கள் பிராமி கல்வெட்டினை கண்டுபிடித்தார். ஆனால் அது தமிழ் பிராமி தான் என்பதை அப்போது யாரும் உணரவில்லை. பின் 1924ஆம் ஆண்டு சுப்ரமணிய ஐயர் அவர்கள் இக்கல்வெட்டினை முழுவதுமாக படித்து இக்கல்வெட்டின் மொழி தமிழ் என்றும், இவ்வெழுத்து முறை தமிழ் பிராமி என்றும் கூறினார். வரலாற்று ஆய்வறிஞர்கள் யாரும் அப்போது இதனை பெரிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் இக்கல்வெட்டு அசோக பிராமியிலிருந்து வேறுபட்ட…
Read More »