காணாமலாக்கப்படுதல்

  • கண்ணீரால் நனைந்தது மழை

    Story and Picture | North East Narrative யாழ்ப்பாணத்திலிருந்து கூப்பிடுதொலைவில் இருக்கிறது அல்லைப்பிட்டி கிராமம். யாழ்.குடாநாட்டோடு இணைந்த தீவுக்கூட்டங்களில் ஒன்றாகிய ஊர்காவற்றுறையில் அல்லைப்பிட்டி கிராமம் இருக்கிறது. இக்கிராமத்தில் மிகத் தொன்மையான காலத்திலிலிருந்தே தமிழ் மக்கள் வாழ்ந்தமைக்கும், கடல்சார் வணிகத்தில் ஈடுபட்டமைக்குமான தொல்லியல் ஆதாரங்கள் உண்டு. இந்தக் கிராமத்தில்தான் ”மம்மி” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் நோபர்ட் பவுலீன் அம்மா (80)  வசித்து வருகிறார். அவரைப் பார்த்ததும், வயதில் மூத்தவரான இவர், கடந்த காலம் தொடர்பான நினைவுகளை தவறவிட்டிருப்பார் என்கிற முடிவுக்கு வருவது பொதுவானது.…

    Read More »
Back to top button