mathuran90@gmail.com

  • மக்கள் குரல்

    தையிட்டி – போராடும் மக்கள்

    கட்டுரை | North East Narrative படம் | Sanjula Pietersz “நான் இப்ப பதினெட்டாவது வீட்டில இருக்கிறன் தம்பி. 33 வயசில இந்த இடத்தவிட்டு இடம்பெயர்ந்தம். இப்ப 78 வயசாகுது. இன்னமும் காணிகள விடுவிக்கேல்ல. நான் பொம்புளயா இருந்தும் கஸ்ரப்பட்டுக் கட்டின வீடு வெறும் மண்மேடாய் கிடக்கு. எனக்கு காசும் வேண்டாம். வேற காணியும் வேணாம். என்ர காணிய தாங்கோ” எனக் குழுமி நின்று போர்க்குரல் எழுப்பிக்கொண்டிருந்த தையிட்டி காணி விடுவிப்புக்கோரிய போராட்டக்காரர்கள் மத்தியில் நின்று கெமராக்கள் முன்பாக, ஒரு குழந்தைபோல குமுறிக்கொண்டிருந்தார் கணபதிப்பிள்ளை ஓமேஷ்வரி என்கிற…

    Read More »
Back to top button